கோழிக்குஞ்சை பிடிக்க ஆவலாக இ ரா ட்.சத வந்த பாம்பு !! கடைசியில் காத்திருந்த திரும்பம் வைரலாகி வரும் காணொளி !!

விந்தை உலகம்

கோழிக்குஞ்சை பிடிக்க வந்த பாம்பு…..

அதிகமானவர்களின் பிரச்சனைகளில் ஓன்று தான் இது, அதாவது வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை பாதுகாப்பதே பெரிய சிக்கலாக உள்ளது பலருடைய வீடுகளில், ஏனென்றால் எப்படி தான் பாதுகாப்பாக வைத்திருந்தலாலும் பிறவிலங்குகளால் அவை உணவாக்கி போகின்றன . பெரும்பாலும் ஒவ்வொரு வீடுகளிலும் கோழிகளை வளர்த்து வருபவர்கள்.

ஆனால் இந்த கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரித்த பின்னர் ஏனைய பறவைகள் விலங்குகள் குறிப்பாக பாம்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையென்றால் எண்ணமாகும் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஏனெனில் அதிகமானவர்கள் வீடுகளில் இந்தப் பாம்பு தொல்லைகள் உண்டு.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் இவ்வகையான பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் அல்லது எப்படி கோழிக்குஞ்சுகளை பாதுகாக்கலாம் என்பதை காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அந்த கோழிக்குஞ்சினை பிடிக்க வரும் பாம்பின் நிலை என்ன ஆகிறது என்பதை நீங்களே பாருங்கள்.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *