சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை அத்தனைக்கும் தம்மாத்தூண்டு வாழை தண்டு போதும் !! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா !!

மருத்துவம்

வாழை மரத்தில் வாழை இலை,….

வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எ தி ர் ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது. இதன் வரிசையில் வாழைப்பூவின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. வாழைத்தண்டு சிறுநீர்ப்பாதை மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்த இயற்கை உணவு.

வாழைத்தண்டு வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளது. சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வபோது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. சிறுநீரக கோ.ளா.று.க.ளை. தடுக்க வாழைத்தண்டு முதன்மையாக செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வாழைத்தண்டு வைட்டமின் பி 6 என்னும் உயர்ந்த சத்தை தன்னுள் கொண்டுள்ளது. இது உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும்.

வாழைத்தண்டு பொட்டாசியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு மற்றூம் உயர் ர.த்.த அழுத்தத்துக்கு சிகிசை அளிக்க உதவும். வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் உடலில் அதிக இ.ர.த்.த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்கலாம். குறைந்தது உடலுக்கு ர.த்.த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளின் அ.பா.ய.த்.தை குறைக்க செய்யும். இன்றைய காலத்தில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவ்வபோது வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் அவதிப்படுகிறார்கள். அமிலத்தன்மையுடன் உங்களுக்கு அ.டி.க்.க.டி பிரச்சனைகள் இருந்தால் இந்த வாழைத்தண்டு சாறு உடலில் அமிலத்தன்மை அளவை கட்டுப்படுத்த செய்யும். அமிலத்தின் சமநிலையை மீட்டெடுக்க உதவக்கூடும். மேலும் அமிலத்தன்மையால் நெ.ஞ்.செ.ரி.ச்சல் மற்றும் அசெளகரியம், வயிறு எ.ரி.யு.ம் தன்மை போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்க செய்கிறது.

வாழைத்தண்டுகளின் சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
உடலை சுத்தம் செய்வதோடு முக்கியமாக குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இது நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது. செரிமானம் மேம்படுகிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.

வாழைத்தண்டுகளில் இருக்கும் வைட்டமின் பி 6 ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. வழைத்தண்டு லெக்டின் இன்சுலின் என என்சைம்களை ஊக்குவிக்கிறது. உடலில் கொழுப்பு செல்கள் விரிவடைவதை கட்டுபடுத்தவும் செய்கிறது. சிறுவயதில் இருந்தே வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவு அ.பா.ய.த்.தை குறைக்கலாம்.

குறிப்பாக நீரிழிவு அ.பா.ய.த்.தை கொண்டிருப்பவர்கள் வாழைத்தண்டை சேர்ப்பதன் மூலம் நீரிழிவு அ.பா.ய.த்.திலிருந்து விடுபட முடியும். இதில் சர்க்கரை இல்லை என்பதால் இதன் சாறு ர.த்.த.த்.தில் சர்க்கரை அளவை உயர்த்தாது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது நீரிழிவு இருப்பவர்கள் அ.டி.க்.க.டி உணவில் சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *