குழந்தைகள் போல செயல்படும் பூனை !! பார்ப்பவர்களை ஆ ச் ச ர் யப்பட வைக்கும் அ சத்தல் காட்சி !!

விந்தை உலகம்

குழந்தைகள் போல செயல்படும் ….

உறவுகள் என்பது மனிதர்கள் மட்டும் இல்லை, விலங்குகள் மற்றும் பறவைகளும் வீட்டின் ஒரு அங்கமாக அநேகருடைய வீடுகளில் இருப்பதால் அவைகளும் அநேகருடைய வீடுகளில் ஒரு அங்கமாக ஒரு உறவாக வீட்டின் ஒரு உறுப்பினராக இருக்கின்றன, கண்டிப்பாக ஒவ்வொருவருடைய வீடுகளிலும் செல்ல[பிராணிகள் வளர்க்கப்படும்.

எல்லா செல்ல பிராணிகளும் வித்தியாசமானது பூனை என்று தான் கூறலாம், வீட்டின் ஒரு செல்லக்குட்டியாக இந்த பூனைகள் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக அதிகமானவர்களால் வீட்டில் உள்ள எலி தொல்லைகளுக்காக பூனையை வளர்ப்பவர்களுக்கு உண்டு, இதனால் வீட்டில் இருக்கும் எலி பிரச்சனைகளை குறைந்து விடும்,

ஆனால் இன்னும் சிலரோ இந்தப் பூனைகளை அன்பாகவும் அழகாகவும் பராமரித்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் வீட்டின் ஒரு நபராக கூட இந்த பூனைகள் கணடுகின்றன, அப்படியான ஒரு வீடியோ தொகுப்பு தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்த காட்சியில் பூனைகள் ஒவ்வொன்றும் செய்யும் செயல்கள் பலரையும் வி ய ப் பி ல் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய வீட்டின் எஜமான் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் இந்த பூனைகளை வெளிப்படுத்தும் விதம் ரெம்பவும் ரசிக்கும் படியாகவுள்ளது, அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்படுள்ளது.

வீடியோ ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *