மனதை நெகிழ செயும் காட்சி ….
அண்ணன் தம்பி பாசம் என்பது சற்று வித்தியாசமானது. அடித்தாலும் புடிதாலும் அண்ணா ஒன்று என்றால் தம்பி வருவதும் தம்பிக்கு ஒன்று என்றால் அண்ணன் வருவதும் இயல்பான ஒன்றாகும். ஏனைய உறவுகளிடம் இருந்து சற்று வித்தியாசமானது தான் இந்த உறவு முறை. அந்த வகையில் தான் தற்பொழுது இணையத்தில் வேகமாக ஒரு காட்சி பரவி வருகிறது.
குறித்த காட்சியில் சிறு குழந்தை ஒன்று தனியாக படுகையில் இருந்து அழுது கொண்டிருக்கிறது. இதை அவதானித்த மற்றைய குழந்தை அதன் அருகில் சென்று பாச மழையை பகிர்கிறார். அவரை பார்த்ததும் குட்டி குழந்தையும் ஆனந்தத்தில் சிரித்து மகிழ்கிறார்கள்.
பொதுவாக குழந்தைகள் அழுகின்ற பொழுது தாய் சென்று அரவணைக்கும் பொழுது தான் குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியும் ஆனால் இது சற்று வித்தியாசமாக இருப்பதால் அனேகருடையே மனங்களை நெகிழ செய்திருக்கிறது குறித்த விடியோ காணொளி … தற்பொழுது இதன் காட்சிகள் செம்ம வைரலாகி பரவி வருகிறது.
குறித்த விடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.