மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு ரியாக்சன் கொடுத்த குரங்கு … இணையத்தில் செம்ம வைரலாகும் வைரல் காணொளி !!

விந்தை உலகம்

செம்ம வைரலாகும் வைரல் காணொளி ….

மனிதர்களை போலவே சிந்தனையுள்ள செயல் காணப்படும் விலங்குகளில் குரங்குகள் எப்பொழுதும் ஒரு தனி ரகம் தான், அதிகமான மனிதர்களும் இணைந்து மனித உருவங்களுக்கு நிகராக இருக்கும் இரு விலங்கு எனறால் அது குரங்கு தான். ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்னும் கருத்தினை காலகாலமாக மக்கள் கூறி கொண்டு தான்வருகிறார்கள்.

தற்பொழுது வைரல்க்காக வரும் காணொளி ஒன்றில் குரங்கு ஓன்று கொடுத்த ரியாக்சன் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு வேற லெவெலில் வைரலாகி வருகிறது என்று தான் கூற வேண்டும். பொதுவாக மழையில் நனைவது மனிதர்களுக்கு ரெம்பவும் பிடிக்கும் அதில் பலருக்கு மழையென்றாலே ஒரு தனி அலர்ஜி தான்.

எப்படி மழை பெய்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். இழுத்து போத்திக்கொண்டு படுத்து விடுவார்கள். தற்பொழுது வைரலாகி வரும் குறித்த காட்சியில் பெய்யும் மழலையில் ஒதுங்கி இருக்கும் குரங்குகளிடையே ஒரு குரங்கு மட்டும் தனியாக கொடுக்கும் ரியாக்சன் செம்ம அழகாக காணப்படுகிறது.

குறித்த அந்த குரங்கின் ரியாக்சன் மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு காணப்படுவதால் செம்ம வைரலாகி வருவதும் அதே நேரத்தில் அநேகர் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள். வீடியோ கீழே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *