உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த காதலி !! தன்னை ஏமாற்றிய காதலனை ப.ழி வாங்க காதலி கொடுத்த அ தி ர் ச் சி முடிவு !!

விந்தை உலகம்

வித்தியாசமாக காதலனை ப.ழி.வாங்கிய காதலி ……

உலக அன்புகளில் என்றுமே வித்தியாசமானது மற்றைய அன்புகளிடமிருந்து வேறுபட்டதுமான அன்பு என்றால் அது காதலன் காதலி அன்பு தான். இந்த அன்புக்குள் எப்பொழுதுமே பாசமும் அன்பும் மாறி மாறி ஏற்படும், ஏமாற்றமும் அதிகமான நேரங்களில் ஏற்பட்டு வித்தியாசமான முடிவுகளையும் எடுக்க வைத்து விடும், அந்த வகையில் தன்னை ஏமாற்றி சென்ற காதலனின் முகத்தில் டீயை ஊற்ற வேண்டும் என டெலிவரி பாயிடம் குறிப்பிட்டு அரங்கேற்றிய காதலியின் செயல் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷான்டோங் நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை பழி வாங்கவேண்டும் என நினைத்து, டீயை ஆன்லைனில் புக் செய்துள்ளார்.அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு, அந்த பெண் குறிப்பிட்டிருந்தது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர், டீயை காதலன் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதனால், காதலன் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் முழித்துள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி சீட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தங்களது முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்த டெலிவரி மேன், அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் கொட்டிய டீ-யை துடைப்பதற்கு துணி கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *