வீட்டிற்கு வந்த மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் செய்த தரமான ச ம் பவ ம் !! அ தி ர் ச் சி யில் உ றை ந் து போன மாப்பிள்ளை !!

விந்தை உலகம்

மாப்பிள்ளை வீட்டார் செய்த செயல் …….

திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஓன்று தான் ஆனால் தற்போதைய காலங்களில் எல்லாம் திருமணத்தில் நடக்கும் ச ம் ப வ ங்கள் தான் மறக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. நவீன யுகம் என்னும் பெயரில் நாளுக்கு நாள் திருமணங்கள் வித்தியாசமாக இடம் பெறுகிறது. அதே நேரத்தில் திருமண தம்பதிகளுக்கு மறக்க முடியாத ஒரு தருணமாக இருப்பதற்காக புதிது புதிதாக எதை எதையோ செய்கிறார்கள்.

பொதுவாக திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு பாலும், பழத்திற்கு பதிலாக பீர் கொடுத்துள்ள காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கங்களும், நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாகவே மாறி வருகின்றது. ஆம் திருமணமாகி வீட்டிற்கு அழைத்துச்செல்லும் புதுமணத் தம்பதிகளுக்கு பாலும், பழத்தினையும் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

இதற்கான காரணமும் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. மணப்பெண்ணிற்கு பால் கொடுப்பது, கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட வி.ஷ.ம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

பழம் கொடுப்பது, வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர் என்பதற்காகவே…. ஆனால் தற்போதைய காலத்தில் இருக்கும் நபர்கள் மாறாக செயல்பட்டு வருகின்றனர். ஆம் புதுமணத்தம்பதிகளுக்கு பீர் போத்தலில் உள்ள பீரை கொடுத்துள்ளனர்.

வீடியோ கீழே உள்ளது …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *