செம்ம வைரலாகும் பூனையின் நடிப்பு …..
வீடுகளில் வளர்க்க படும் செல்ல பிராணிகளில் அதிகமானவைகள் மிகவும் செல்லமாக வீட்டில் உள்ளவர்களுடன் ஒன்றாக விளையாடி ஆனந்தமாக இருக்கும். அதில் அதிகமான வீடுகளில் நாய், பூனை கிளி என வளர்த்து வருவது வழமையான ஓன்று, இவைகளில் அதிகமானவர்களுடைய வீடுகளில் செல்லமாக பூனைகளை வளர்த்து வருவார்கள்.
வீட்டில் ஒன்று அங்கமாக தற்போதைய காலங்களில் வளர்ப்பு பிராணிகள் காணப்படுகிறது. மனிதர்களை போலவே தற்போதைய செல்ல பிராணிகளின் குணங்களும் மாறி வருகின்றன. மனிதர்களை போல பலவிதமான செயற்பாடுகளை செய்யவும் பழகி விட்டன என்று தான் சொல்ல முடியும். அந்த வகையில் கண்ணாடி முன் நின்று இந்த விலங்குகள் கொடுக்கும் ரியாக்சன் வேற லெவெலில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக ஏனைய செல்ல பிராணிகளுடன் சண்டையிட்டு கொண்டு எப்பொழுதுமே வீடுகளில் இருக்கும், ஆனால் இங்கு தன்னை போல ஒரு விலங்கு முன்னாக இருப்பதை கண்டு பூனை ஓன்று கொடுக்கும் ரியாக்சன் பலரையும் ரசிக்க செய்துள்ளது. பொதுவாக ஏனைய விலங்குகளிடம் சீறு முதன்மையை கொண்டது தான் இந்த பூனைகளின் இயல்பான குணங்கள்.
அந்த காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது ……….