எலியை கடுப்பேத்தி ச.ண்.டை.க்.கு அழைத்த காக்கா !! இறுதி போ.ரி.ல் வென்றது யார் தெரியுமா !! செம்ம வைரலாகி வரும் காணொளி !!

விந்தை உலகம்

காக்கா எலி ச.ண்.டை…..

வித்தியாசமான நிகழ்வுகளை எப்பொழுதுமே மக்கள் விரும்பி ரசித்து பார்க்கிறார்கள் ஏனெனில் தற்போதைய காலங்களில் எல்லாம் உலகின் பல இடங்களிலும் வித்தியாசமான சுவாரசியமான அநேக நிகழ்வுகளை நடைபெறு வருகின்றன, இவை எல்லாவற்றையும் தற்போதைய இணைய மற்றும் சமூக வலைத்தளங்கள் நம்முடைய கண்களுக்கு முன்னே கொண்டு வந்து தந்து விடுகின்றன.

அந்த வகையில் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருவது தான் இந்த காக்கா மற்றும் எலிக்கிடையிலான ச.ண்.டை. பொதுவாக இப்படியொரு நிகழ்வு நடைபெறுவது குறைவு தான் ஏனெனில் இந்த இரு விலங்குகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. எதேச்சையாக சந்தித்த இந்த இரண்டு பேரும் செய்யும் ச.ண்.டை பலரையும் வி.ய.ப்.பி.லு.ம் ஆ.ச்.ச.ரி.ய.த்.தி.லும் சிந்திக்க வைத்துள்ளது.

வீம்புக்கென்றே அந்த காகமும் எலியை வம்பிழுக்க எலியும் கோபத்தில் காகத்தினை து.ர.த்.த மீண்டும் எலியிடம் வந்து காகம் வம்பிழுக்கும் செயல் செம்ம அழகாக காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் செம்ம கடுப்பாகிய எலி காகத்தினை து.ர.த்.திச் செல்கிறது, பொதுவாகவே பறக்கும் இயல்ப்பான காகத்தினை எலியால் பிடிக்க முடியாது தான்.

ஆனாலும் வம்பிழுத்த காகத்தினை எலி து.ர.த்.துவதும் மீண்டும் காகம் அந்த எலியின் வாலை பிடித்து இழுப்பதும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. தற்பொழுது இதன் காட்சிகளை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறித்த வீடியோ கட்சியின் லிங்க் கீழே கொடுக்க பட்டுள்ளது. நீங்களும் அந்த காட்சிகளை பாருங்கள்.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *