ரோமியோ ஜூலியட் காதலையே ஓரம் கட்டிய புதுவகை காதல் !! பூனையும் குரங்கும் சேர்ந்து கொடுத்த ரோமன்ஸ் காட்சி !!

விந்தை உலகம்

காதலை வெளிப்படுத்திய வித்தியாசமான காட்சி

அன்பு மற்றும் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை, இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், ஒவ்வொரு உயிர்களிடத்திலும் காணப்படுவதுமாகும். அன்பில்லை என்றால் இந்த உலகமே இயங்காது என்னும் அளவிற்கு அன்பாலும் பாசத்தாலும் பின்னிப் பிணைந்தது தான் இந்த பிரபஞ்சம்.

பொதுவாக அன்பானது ஒரே இனத்திற்கு இடையில் தான் காணப்படும், ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் வித்தியாசமான அன்பின் வெளிப்பாடு ஒன்றினை காணமுடிகிறது. இந்த காட்சியானது பலருக்கும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குறித்த காட்சி ஒன்றில் குரங்கிற்கு பூனைக்கும் இடையிலான அன்பினை பிரதிபலித்து காண்ப்பிக்கிறது. பொதுவாகவே இந்த இரு விலங்கினத்திற்கிடையில் எந்த வித தொடர்பும் இல்லை. ஆனால் இங்கு உள்ள இந்த காட்சி குரங்கிற்கும் பூனைக்கும் இடையில் எந்தளவு ஒரு அன்பின் பிணைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தி கண்பிக்கிறது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *