நாய் ஒன்றை மெய்சிலிர்க்க வைத்த சேவலின் குறும்பு !! அப்படி என்ன செய்தது என்று உங்களுக்கு தெரியுமா ? வைரல்காட்சி உள்ளே !!

விந்தை உலகம்

நாயை படாத பாடு படுத்தும் சேவல்…

எல்லோருடைய வீடுகளிலும் அதிகமாக சேவல் மற்றும் நாய் இருக்கும், அதிகமானவர்கள் செல்லமாக இவற்றை வளர்த்தது வருவார்கள், பொதுவாக கோழிகள் சேவல்களை நாயிடமிருந்து பாதுகாப்பதே பலருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் பொதுவாக நாய்கள் சேவல் கோழிகளுடன் ஒற்றுமையாக இருப்பதில்லை. அதிகமான நேரங்களில் கோழிக்குஞ்சுகளை நாய்கள் க டி த் து இருப்பதை கேள்விப்பட்டு இருப்போம்.

அல்லது நம்முடைய வீடுகளில் இதை அவதானித்து இருப்போம். ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் அதற்க்கு மாறாக ஒரு காட்சி நடைபெறுவதால் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. அதாவது குறித்த இந்த காட்சியில் சேவல் ஒன்று நாயை படாத படுத்தும் விதமாக குறித்த காட்சி அமைந்துளளது.

எப்பொழுதுமே நாய்கள் கெத்தாக தானே இருக்கும். ஆனால் இந்த நாய் குறித்த காட்சியில் சேவலுக்கு முன்பாக ப ய ந் து ந டு ங் கு ம் காட்சி சற்று வித்தியசமானதாக உள்ளது. எப்பொழுதுமே மக்களிடையே வித்தியாசனமான காட்சிகள் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு சிறந்த வரவேற்று கிடைத்து விடுவது இயல்பானதே.

அதனால் தான் தற்பொழுது நாயை படாத பாடு படுத்தும் சேவல் ஒன்றின் குறித்த காட்சி வைரலாகி வருகிறது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *