தன்னுடைய கு த் தாட் ட த் தி னால் மில்லியன் மனங்களை நெகிழ செய்த குட்டி பாப்பா !! இப்படியொரு நடனத்தை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க !!

விந்தை உலகம்

அசத்தல் டான்ஸ் ஆடும் குட்டி தேவதை ….

குறும்புகளை நாள் முழுவதும் இருந்து ரசித்து கொண்டுருக்க முடியும். அந்தளவிற்கு அருமையாகவும் அழகாகவும் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் காணப்படும். எப்பொழுதுமே சுட்டி தனமும் விளையாட்டு குணமும் உடையவர்கள் தான் குழந்தைகள். குழந்தைகள் எதனை செய்தலும் பெரியவர்கள் இருந்து ரசிப்பார்கள்,

அதிலும் குழந்தைகள் செய்யும் நடனங்கள் சொல்லவே தேவை இல்லை. தமக்கு என்ன வருகிறதோ அதற்கு ஏற்ப நடனம் செய்வார்கள், இன்னும் சிலருடைய டான்ஸ் வேற லெவெலில் இருக்கும். இந்த டான்ஸ் பெரியவர்களை குஷிப்படுத்தும் விதமாகவே தான் இருக்கும், அப்படி தான் குறித்த இக் காணொளி ஒன்றிலும் ஒரு குட்டி பாப்பா ஆடிய செம்ம டான்ஸ் ஓன்று வைரலாக தொடங்கியுள்ளது.

இந்த சின்ன வயதில் இப்படி ஒரு ரியாக்சன் எப்படி வந்தது என கேள்வி கேட்கும் அளவிற்கு குறித்த குட்டி குழந்தையின் நடனம் பலருடைய மனங்களை கொ ள் ளை கொண்டுள்ளது. குறித்த குட்டி பாப்பாவின் நடனம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *