குஞ்சுகளுக்கு பாதுகாப்பாளனாக மாறிய நாய் ஓன்று !! இறுதியில் செய்ததை பாருங்கள் அ ச ந்து போயிடுவீங்க !!

விந்தை உலகம்

பாதுகாப்பாளனாக மாறிய நாய் ஓன்று….

பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது ஆகும். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இது தேவைப்படுகிற ஒன்றாகும். அதே நேரத்தில் உயிரினங்களுக்கு மட்டும் இன்றி பாதுகாப்பு பொதுவாக பொருட்களுக்கும் தேவைப்படுகிறது. ஒரு பொருளாக இருக்கட்டும் அல்லது எந்த உயிருள்ள விலங்காகட்டும் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பு மிக அவசியம்.

ஒன்றை பாதுகாப்பதில் உள்ள அவசியம் நம் ஒவ்வொருவருக்கும் மிக தெரிந்ததே அந்த வகையில் குஞ்சிகளின் பாதுகாப்பிற்காக குறித்த காணொளி ஒன்றில் நாய் ஒன்றை அமர்த்தியுள்ளார்கள். பொதுவாக நாய்களின் குணங்களும் இயல்பும் நமக்கு நன்றாக தெரிந்ததே ஏனெனில் நாய்கள் இவ்வகை குஞ்சுகளை க டி க் கும் இயல்புடையது.

அந்நாள் தற்பொழுது இந்த வைரல் காட்சியில் அந்த குஞ்சுகளின் பாதுகாவலனாக மாறி அந்த நாய் செய்யும் ஒவ்வொரு செயலும் செம்ம வைரலாக பரவி வருகிறது. அந்த குஞ்சுகளிடம் நாய் செலுத்தியும் அன்பு சற்று வித்தியாசமானதாக உள்ளது.

அந்த குஞ்சுகளுக்கு பாதுகாவலனாக மட்டும் இன்றி தந்தையாகவும் மாறியுள்ளது என்று தான் கூற முடியும், ஏனெனில் அந்தளவிற்கு குஞ்சுகள் ஒவ்வொன்றையும் பராமரித்து வருகிறது. குறித்த காணொளியானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *