வி ஷமாக மாறும் பேரீச்சை! சாப்பிட்டால் இவ்வளவு பக்க விளைவுகளா? யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா !!

மருத்துவம்

யாரெல்லாம் சாப்பிட கூடாது………..

பேரீச்சம் பழம். உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இனிப்பும் சத்தும் நிறைந்த இந்த பழத்தை மறுக்கவே தோன்றாது. அமிர்தமே என்றாலும் அதை அளவுக்கு மீ.றி எடுத்துகொண்டால் அது உடலுக்கு தீங்கையே விளைவிக்க கூடும். அந்த வகையில் பேரீச்சம்பழம் உண்டாக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

அதிக அளவு பேரீச்சம்பழம் எடுத்துகொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிரச்சனைக்கு வழிவகுக்க செய்யும் பேரீச்சம்பழம் அதிக அளவு எடுத்துகொள்ளும் போது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை உண்டாக்க வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து ஏற்கனவே அவதிப்படுபவரக்ள் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

பேரீச்சம்பழம் உலர்ந்தவற்றில் சரும வெ.டி.ப்.பு.க.ளை உண்டாக்க கூடிய சல்பைட் இருக்கலாம்.
இதனால் இவை சருமத்தில் தடிப்புகளை உண்டாக்கவாய்ப்புண்டு. பொதுவாக சருமத்தில் பா.தி.ப்.பை உண்டாக்கும் உணவு பொருள்களில் பேரீச்சையும் ஒன்று. அதிலும் அதிகமாக எடுத்துகொள்ளும் போது இந்த உ.பா.தை..யை எதிர்கொள்ள வாய்ப்புண்டு.

ஆப்பிள் போன்று சில இடங்களில் பேரீச்சையில் மெழுகு பூசப்படுகிறது. இது அதற்கு பளபளப்பு தன்மையும் நீண்ட காலம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்தை கொடுக்கவும் செய்யும். பொதுவாக பெட்ரோலிய மெழுகு அல்லது கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்களின் மூலம் பளபளப்பான பேரீச்சை க டு மையான செரிமான பிரச்சனைகளை உண்டாக்க செய்யும்.

பேரீச்சையில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கும் நிலை ஹைபர் கேமியா. பேரீச்சை பொட்டாசியம் நிறைந்த வளமான மூலம். இதை அதிகமாக எடுத்துகொள்ளும் போது பொட்டாசியம் அளவு அதிகரிக்கும். ஏற்கனவே உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிக அளவு பேரீச்சை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *