குஞ்சுகளுக்காக பாம்பிடம் போட்டிக்குச் சென்ற அணில் .!! நெஞ்சை நெகிழ செய்த காட்சி … இப்படியுமொறு தாய் பாசமா !!

விந்தை உலகம்

பாம்பிடம் போட்டிக்குச் சென்ற அணில் ……….

தன்னுடைய பிள்ளைகளுக்கு, குஞ்சுகளுக்கு, குட்டிகளுக்கு ஒரு ஆ ப த் து என்று வரும் பொழுது தாயினுடைய செயற்பாடுகள் சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஏனெனில் தாய் பாசத்திற்கு நிகர் இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை, சாதாரணமாக பறக்கும் கோழிகள் கூட தன்னுடைய குஞ்சுகளுக்கு ஒரு ஆ ப த் து என்று வருகின்ற போது எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பறந்து சென்று தன்னுடைய குஞ்சுகளை பாதுகாப்பதை நாம் கண்டு இருப்போம்.

ஏனெனில் பொதுவாகவே தாய்மை குணம் வருகின்ற பொழுது இயல்பாகவே தன்னுடைய பிள்ளைகள், குஞ்சுகள், குட்டிகளை பராமரிப்பதில் முக்கிய பங்கினை இந்த தாய்மை பெறுகின்றது, இந்த தாய்மை மனிதர்களிடத்தில் மட்டும் இல்லை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களிடத்திலும் இந்த தாய்மைக்குரிய இந்த அன்பினையும் பாசத்தையும் காணலாம்.

அப்படி ஒரு காணொளி தான் தற்பொழுது வைரலாகி வருகிறது குறித்த இந்த கட்சியின் தன்னுடைய குஞ்சுகளை பாதுகாப்பதற்காக சீ.றி வரும் பாம்புடன் போட்டிக்கு சென்ற அணில் ஒன்றின் தாய்ப்பாசம் தான் பலரையும் ஆ ச் ச ர் யப் பட வைத்துள்ளது. ஏனெனில் தன்னை விட வலிமை கூடிய ஒரு உயிரினத்திடம் போட்டிக்கு செல்வது சுலபமான ஒரு செயல் அல்ல.

அவ்வாறு போட்டிக்கு சென்ற அணிலின் தைரியத்தை பலரும் பாராட்டி வருவதுடன் தாய்மை பாசத்தையும் கண்டு வி ய ந்து வருகிறார்கள். குறித்த இந்த அணில் மற்றும் பாம்புக்கு இடையிலான போட்டியானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *