பாசத்தை கண் முன் நிறுத்திய இளைஞன் ….
பராமரிப்பு என்பது சரியான நேரத்தில் கொடுக்கப்பட விட்டால் அது அர்த்தமற்றதாகி விடும். அது சிறு குழந்தையாக இருந்தாலும் வயது சென்றவர்களாக இருந்தாலும். ஏனெனில் தேவைப்படும் பொழுது தான் ஒருவருக்கு நாம் அன்பாக இருந்தாலும் உதவியாக இருந்தாலும் செய்ய முடியும்.
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டதினால்
வயது சென்ற முதியவர்களை தங்களுக்கு பாரமாக நினைக்கிறார்கள் இதன் காரணமாக இன்றைய காலங்களின் அதிகமான அ னாதை இல்லங்களும் , முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன. ஆதரவற்று அனாதைகளாக அதிகமானவர்கள் வீதி ஓரங்களிலும் தெருக்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் சிலரோ தம்முடைய பெற்றோரையும் பெரியோரையும் தங்கள் வீடுகளில் அ டி த் து து ன் பு றுத்தி சி த் ர வதையும் செய்து வருகிறார்கள்.
ஆனால் தற்பொழுது ஒரு காட்சியில் தன்னுடைய தந்தையை அதுவும் ஒரு வயதான தந்தையை ம கன் ஒருவர் எவ்வளவு அழகாக கு ளிக்க வைக்கும் அழகிய செயல் ஓன்று பலரது மனங்களையும் நெகிழ செய்துளளது. பெற்ற பிள்ளைகள் கணக்கெடுக்காத இந்த காலத்தில் இப்படி அன்பு செலுத்தும் இந்த இளைஞனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
குறித்த இந்த இளைஞனின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.