இசைக்கு அடிமையாகிய மாடு … ஆர்வத்தில் என்ன செய்தது என்று தெரியுமா !! வைரலாகி வரும் காணொளி !!

விந்தை உலகம்

இசையில் மே மறந்த மாடு …..

இசை என்பது பலராலும் ரசிக்கப்பட்டு கேட்கப்படுவதாகும். இசைக்கு அடிமையாகாதவர் யாருமே இல்லை என்று தான் சொல்லலாம், இசையானது பல்வேறு பரிமாணங்களை கொண்டது, அதே நேரத்தில் பல்வேறு வகைப்பட்டது என்றும் கூறலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இசை மற்றும் வாத்தியங்கள் பிடிக்கும்.

அதே நேரத்தில் இசைக்கலைஞர்களும் சற்று வி த்தி யா சம் ஏனெனில் எல்லோருக்கும் ஒரே கலைஞரை பிடிப்பதில்லை, ஆனால் இங்கு என்ன அ தி சய ம் என்றால் மனிதர்களுக்கு மட்டுமின்றி இலங்குகளுக்கு இந்த ரசனை வந்துள்ளது. இசைக்கு அடிமையாகிய மாடு ஒன்றின் செயல் தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது.

குறித்த காணொளியை பலரும் ஆர்வமாக ரசித்து வருகிறார்கள். ஏனெனில் தற்போதையய காலங்களில் வித்தியாசமான பல அதிசயங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி தாங்க குறித்த காணொளியும் உள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *