காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க … தோசையை செய்து தூக்கி எறிந்த இளைஞர் !! பார்ப்பவர்களை அ.ச.ர வைத்த ச ம் ப வம் !!

விந்தை உலகம்

தோசையை பறக்க விடும் இளைஞன் ….

பல திறமைகளை கொண்டவர்கள் நாளுக்கு நாள் இணைய தளங்கள் வாயிலாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் திறமைகள் இருக்குமா என்று என்ன தோன்றும் அளவிற்கும் வியந்து ஆச்சர்யமுடன் பார்க்க வைக்கும் நபர்களும் அவர்களின் வரத்தும் அதிகரித்தது கொண்டு தான் உள்ளது.

அந்த வகையில் தான் தற்பொழுது தோசையை செய்து வானத்தில் பறக்கவிடும் இளைஞனின் செயல் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளமான facebook தளத்தில், street food என்னும் ரெசிபீஸ் என்ற பெயரில் வெளியான குறித்த வைரல் வீடியோவானது இணையத்தில் வேற லெவலில் வைரலாக தொடங்கியுள்ளது.

குறித்த இந்த வீடியோ காட்சியில், வீதியோர கடை ஒன்றில் தோசை சு.டு.ம் இளைஞன் ஒருவர், தான் சு.ட்.ட தோசையை மேலே எறிந்து வாடிக்கையாளரின் தட்டுக்கே பறக்க விடுகிறார். இவ்வாறு வைரல் ஆகி வரும் குறித்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதில் இருந்து தற்போது வரை 8 கோடியே 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இப்படி செய்வது சரிதான் என்றாலும், நாம் சாப்பிடும் உணவுக்கு தகுந்த மரியாதை கொடுக்கவேண்டும் என, நெட்டிசன்கள் அந்த வீடியோ பதிவிற்கு எதிர்மறையான கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *