சூப்பரான காட்சி மிஸ் பண்ணிடாதீங்க….
விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ஒன்றையொன்று உண்பதாலேயே இந்த உலகத்தில் உயிர் வாழ்கின்றன. இல்லையென்றால் எந்த உயிரினமும் இந்த உலகத்தில் நிலைத்து இருக்க முடியாது. ஏனெனில் சரியான உணவு சங்கிலியின் தொடரமைப்பு நடை பெறாவிட்டால் அது கடைசியில் மனித இனத்திற்கே ஆ ப த் தா க வும் மாறிவிடும்.
விலங்கினங்கள் ஒன்றையொன்று வேட்டையாடி தமது உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. அந்த வகையில் இராட்சத மலைப்பாம்புகள் உணவு முறை சற்று வித்தியாசமானது ஏனெனில் இவ்வகை பாம்புகள் தமது இரையை முழுமையாக விழுங்குகின்றன. பின்னர் அவற்றினை உணவாக உட்கொள்கின்றன, அதிலும்
சில வகை பாம்புகள் தமது இரையை சுற்றி வாளைத்து தமது உடலால் இரையை நெருக்குகின்றன. இவ்வாறு செய்யும் பொழுது பாம்பிடம் சிக்கிய இரை வலுவிழந்து சென்று விடுவதால், பின்னர் அவற்றினை உணவாக உற்கொள்கின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கும் வைரலாகி வருகிறது. அதாவது இராட்சத மலைப்பாம்பிடம் ஒரு ஆடு ஓன்று இரையாக இருந்த நிலையில்,
அங்கிருந்த கிராம வாசிகளால் இது அவதானிக்கபட்டு அந்த மலைப்பாம்பினை வெளியில் கொண்டு வந்து இரையை விழுங்கிய அந்த மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து ஆட்டை வெளியில் உருவி எடுக்கும் வைரல் காட்சி ஓன்று தான் இது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.