தன்னை தானே செல்ஃபி எடுத்து அசத்தும் நாய்! கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிரள வைத்த அழகிய வீடியோ உள்ளே !!

காணொளி

செல்ஃபி என்பது புகைப்படக்கருவி மூலமாகவோ அல்லது புகைப்படக்கருவியுடன் கூடிய செல்லிடத் தொலைபேசி  மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகும்.தாமி, தம்படம் அல்லது செல்ஃபி (selfie) என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தன்னை தானே புகைப்படம் எடுத்தல் செல்ப் போர்ட்ரைட் என்பதன் சுருக்கமே செல்பி என்றழைக்கப்படுகிறது. செல்பியின் தமிழாக்கம் தாமி என்று கூறப்படுகிறது. செல்ஃபி என்பது புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் செல்பி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

இன்று உலகம் முழுவதும் அதிகம் பிரயோகிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. தனிமையாக இருந்தாலும் நான்கு பேர் இணைந்தாலும் உடனடியாக ”வாங்க ஒரு செல்பி எடுப்போம்” என்பதாகத்தான் இருக்கிறது. செல்பி எடுப்பதற்கு ஒரு முன்பக்கம் கேமரா உள்ள மொபைலே போதுமானது என்பதால் அனைவரும் எளிதில் எடுத்து விடுகின்றனர்.

Image

நாய்கள் தன்னை தானே படம் எடுத்துக் கொள்ள செல்ஃபி-பூத் ஒன்றை சுவீடன் நாட்டை சேர்ந்த சிமோன் கியர்ட்ஸ் என்ற பெண் உருவாக்கியுள்ளார்.

Image

அதில் நாய்கள் பூத்தின் உள்ளே சென்றவுடன் தனது கால்களை கொண்டு மிதித்தால் புகைப்படம் எடுக்கும் படி அவர் உருவாக்கியுள்ள பூத் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

Image

இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இவர் வெளியிட்ட காணொளி ஒன்று நாய் பிரியர்கள் மத்தியில் கவனத்தை பெற்று 4,84,119 பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

காணொளி …….

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *