தருணம் தப்பினால் ம ர ணம் !! பிறந்தநாள் நிகழ்வுகளில் ஸ்நோ ஸ்பிரே பாவிப்பவரா நீங்கள் ! வீடியோ உள்ளே !!

காணொளி

இன்றையக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதற்காக பனி போல நுரை பொழிய வரும் கேன்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. இதுதவிர வாசனை திரவியங்கள், கொசு, கரப்பான் பூச்சி ஒ ழி ப்புக்கான மருந்துகள், பெயிண்ட், ஹேர் ஸ்ப்ரே, ஏர் பிரெஷ்னர் ஆகியவையும் கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த கேன்களில் உள்ள மூடியில் அ ழுத்தம் கொடுக்கும் போது புகைப் போல திரவப் பொருள் வெளியே வரும். இதற்கு ‘ஏரோசால்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. பிறந்தநாள் ஸ்ப்ரேயில் தீ ப் பிடிப்பது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் அ தி ரவைக்கும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இது எளிதில் தீ ப் பிடிக்ககூடியது. பெரும்பாலும் புட்டேன் அல்லது ப்ரோபன் போன்ற ரசாயனங்கள் ஏரோசலாக பயன்படுத்தப்படும். 1980-ம் ஆண்டு வரை சிஎப்சி எனப்படும் க்ளோரோ ப்ளுரோ கார்பன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டது.

அந்த ரசாயனம் ஓசோன் படலத்தில் ஓட்டை விழக் காரணமாகக் கூடும் என்பதால் அது தடை செய்யப்பட்ட பின்பு, வாசனை திரவியங்கள், பிறந்தநாள் பாப்பரைத் தவிர பெயின்ட், பாலிஷ், சென்ட் அடைக்கப்பட்ட கேன்களிலிருந்து அவை புகை வடிவில் வெளியே வர ஏரோசால் பயன்படுத்தப்படுகிறது.

அ ழுத்தம் காரணமாக வெளியே வரும் புகை குளிர்ச்சியாக இருக்கும். வெளியே வந்ததும் அது அதிகமாக விரிவடையும். இந்த வகை கேன்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக குலுக்க வேண்டும். அப்போது திரவ வடிவில் வரும் புகை. உடல் மற்றும் ஆடையில் ஒட்டிக் கொள்வதோடு ஏரோசால் ஆவியாகி விடும்.

இந்த வகை கேன்களில் ‘அதிக அ ழு த்தம் கொண்டது, எளிதில் தீ ப் பி டிக்கக் கூடியது, தீ ப் பிடிக்ககூடிய பொருள் அருகே பயன்படுத்தாதீர்கள்’ போன்ற எச்சரிக்கை வாசகங்களோடு தீஜூவாலையின் படம் இருக்கும். ஆனால் அவைகளை மக்கள் கண்டுக்கொள்வதில்லை.

This image has an empty alt attribute; its file name is 625.500.560.350.160.300.053.800.900.160.90-1-3.jpg

விலை குறைவு காரணமாக, இந்த வகை கேன் பொருட்களில் சீன தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீன தயாரிப்புகளில் எ ச் சரிக்கை வாசகம் இருப்பதில்லை. இதுபோன்ற கேன்களைக் கண்டால் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is 625.500.560.370.280.800.810.800.900.160.90.jpg

இந்த வீடியோவை பாருங்கள்….உங்களுக்கே புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *