இப்படியொரு குழந்தையை பெற்றவர்கள் அதிஷ்டாசாலிகள் தான் !! பலருடைய இதயங்களை கவர்ந்த சிறுமியின் செயல் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

இந்த காலத்திலும் இப்படியொரு அன்பு ….

பொதுவாக பெண் குழந்தைகள் தந்தை மீது அ.தீ.த அன்பினை கொண்டிருப்பார்கள், தங்களுடைய வாழ்வின் ஒரு முன்னோடியாக தமக்கு ஒரு ஹீரோவாக பெண்கள் பார்ப்பது முதலில் அவர்களின் தந்தையை மட்டும் தான், இதனாலேயே இயல்பாகவே பெண்கள் தந்தை மீது அதிக பாசம் வைக்க ஒரு காரணமாக அமைகிறது.

அது போல தான் அப்பாக்களும் அதிகமாக பெண் பிள்ளைகள் மீது அனுப்பு செலுத்துவார்கள் ஆண் குழந்தைகளை விட அதிகமான அப்பாக்கள் பெண் குழந்தை மீதே அதிக அக்கறையும் அன்பும் செலுத்துவார்கள். இது இயல்பாகவே காணப்படுகிற ஒரு பொதுவான செயலாகும், ஏனெனில் பெண்ணாக பிறக்கின்ற குழந்தை இன்னொரு வீட்டிற்கு செல்லும் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தை வளர்கின்ற பொழுது அந்த பிள்ளை முதன் முதலில் பார்க்கும் ஹீரோ அவர்களின் அப்பாக்கள் தான், அவர்களின் தியாகமும் உழைப்பும், அன்பும் இப்படி அவர்களை கவர்ந்திழுக்க ஒரு காரணமாக காணப்படுகிறது.

தன் தந்தைக்கு ஓன்று என்றதும் ஆண்களை விட பெண் பிள்ளைகள் தன அதிகமாக கவலை அடைகிறார்கள். தற்பொழுது வைரலாக வரும் காணொளி ஒன்றில் தன்னுடைய தந்தைக்கு ஒரு சிறுமி செய்யும் பணிவிடை பல இதயங்களை நெகிழ செய்த தருணமாக உள்ளது. இவ்வாறு அந்த சிறுமி செய்யும் செயல்கள் எல்லாம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *