என்ன ஒரு வில்லத்தனம் !! வானில் டைவ் அ டி த்து பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி வைரல் ச ம் ப வம் !!

விந்தை உலகம்

வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி …..

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நாளாகவும், ஏனெனில் இந்த நாளில் அவர்கள் மட்டும் இன்றி சுற்றி இருக்கும் உறவுகள் நண்பர்கள் என அனைவருமே வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருப்பார்கள், இதனால் அந்த நாளை யாரும் மறக்க மாட்டார்கள்.
தற்பொழுது வைரலாகி வரும் ச ம் ப வ த்தி ல் இங்கிலாந்தை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்தநாளை ஸ்கைடைவ் செய்தபடி கொண்டாடி உள்ளது ஆ ச் ச ர்ய த்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொருவரும் தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள் தான். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த இவா (வயது 102) இவரது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். வழமையாக எல்லோரும் கேக் வெ.ட்.டி தங்கள் பிறந்த நாளை கொண்டாடுவது வழமையானது.

பிறந்தநாள் அன்று உள்ளரங்க ஸ்கைடைவ் செய்தபடி பிறந்தநாளை கொண்டாடினார். மணிக்கு 177 கிலோ மீட்டர் காற்றின் மூலம், தரையில் இருந்து இவா மேலே தூ க் க ப் பட்டார். இந்த 102 வது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என இவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *