அழகிய பெண்கள் விளையாடிய கால்பந்து…
பு து மை களை விரும்புவோர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளார்கள், ஏனெனில் எதற்கு எப்படி செய்வது இப்படித்தான் செய்ய வேண்டும் என்னும் வறைமுறைகளை எல்லாம் கடந்து எப்படியும் செய்யலாம் எப்படியும் இருக்கலாம் என்னும் நோக்கில் தான் தற்போதைய உலகம் இயங்கி கொண்டுள்ளது,
ஏனெனில் ரஷ்யாவின் கசான் நகரில் மணப்பெண் போல உடையணிந்த பெண்கள் கால்பந்து விளையாடியது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. ரஷ்யாவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் இடங்களில் ஒன்று கசான். இங்கு பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோ.தி.ய விளையாட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி நான்குக்கு மூன்று என்கிற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி தொடங்கும் முன்பு மணப்பெண் போல் உடையணிந்த ரஷ்யப் பெண்கள் 10 பேர் இரு அணிகளாகப் பி ரி ந்து கால்பந்து விளையாடினர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு மலர்களால் செய்யப்பட்ட பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.