குறும்பான தந்தையும் பாசமான குழந்தையும் ……
தந்தைக்கும் குழந்தைக்கும் இருக்கும் அன்பு சற்று வித்தியாசமானது, குழந்தைகள் எந்தளவிற்கு குறும்புகள் செய்கின்றனவோ அதை போலவும் அப்பாக்களும் தங்களுடைய குழந்தைகளுடன் குறும்புகள் செய்து விளையாடுவது வழமையான ஒன்றாகும். குழந்தைகள் எதை செய்தாலும் ரசிப்பவர்கள் உண்டு,
தற்பொழுது வைரலாகி வரும் காணொளியும் அந்த வகையான காணொளி ஓன்று தான் அதாவது இங்கு அப்பாக்களுக்கும் குழந்தைகளுக்குமிடையிலான அன்பினையும் பாசத்தையும் வெளிப் படுத்துவதுடன், இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் குறும்புகளையும் மிக அழகாக ரசிக்க செய்துள்ளது.
எப்பொழுதுமே அழகானவர்கள் என்றால் அது குழந்தைகள் தான், அவர்கள் செய்யும் குறும்புகள் மட்டும் இன்றி அவர்களுடைய எந்தவிதமான செயலும் பலரையும் ரசிக்க செய்து விடும். இதனாலேயே அதிகமானவர்கள் குழந்தை பருவத்தை விரும்புகிறார்கள், மீண்டும் இந்த பருவத்திற்கு சென்றால் எவ்வளவு இனிமையானது எனவும் பலர் சிந்திப்பதுண்டு.
எவ்வளவுதான் வேலைப்பழுக்கள் இருந்தாலும் தன்னுடைய குழந்தையுடன் செலவிடும் ஒரு நிமிட சந்தோசம் அநேகருக்கு கிடைப்பதில்லை என்பதற்கு இந்த வீடியோ காதசி ஒரு எடுத்து காட்டாக உள்ளது. வேலை , பணம் என்று நாள்தோறும் ஓடி செல்பவர்கள் கூட இந்த காணொளியை பார்த்தால் இந்த சந்தோசத்தினை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.