பலரையும் அ.ச.ர.வை.த்த குட்டி யானை !! பிறந்த சில நொடியில் செய்த செயல்… காணக்கிடைக்காத மிக அரிய காட்சி !!

விந்தை உலகம்

பிறந்த சில நொடியில் செய்த செயல்…..

தரை வாழ் விலங்குகளில் பெரிய விலங்காக கருதப்படும் யானை பற்றி அறிந்து இருப்போம், பெரிய விலங்காக இருந்தாலும் அதன் குட்டி என்னவோ சிறியதாக தான் இருக்கும், யானை என்றதுமே அதிகமானவர்க்ளுக்கு ஒரு வித ப.ய.ம் ஏற்படுவது உண்டு, ஏனெனில் யானைகள் பொதுவாக வீடுகள் , ஊர் மனைகளுக்குள் வந்து சேதங்களை ஏற்படுத்தி சென்று விடும், ஆனால் குட்டி யானையை பார்க்கும் பொழுது ஒரு வித பாசமும் அன்பும் நமக்குள் ஏற்படுவது வழமையான ஓன்று தான்.

பிறந்த யானை குட்டி முதல் தடவை எழுந்து நடக்கும் அரிய காணொளி ஒன்று மில்லியன் கணக்கான பார்வையாளரின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. இந்திய வனத்துறையில் பணியாற்றும் சுஷாந்தா நந்தா என்ற அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்,“ஆயிரம் மைல்கள் பயணிப்பதற்கான முதல் அடி தொடங்கியுள்ளது.

இந்தக் குட்டி யானை எழுந்து நிற்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. மேலும் இது மெதுவாக எழுந்து வாத்து நடை போ.ட சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. பிறக்கும் போது குட்டி யானை மூன்று அடி அளவு உயரம் இருக்கும். இவற்றின் பிறப்பு 99 சதவீதம் இரவில் மட்டுமே நடக்கின்றன” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த சமூகவலைத்தள வாசிகள் அற்புதமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *