மனிதர்களை வி யப்பில் ஆழ்த்தும் ரயில் பாதைகள் … தைரியமுள்ளவர்களுக்கு தான் இங்கே டிக்கெட் கிடைக்கும் போல !!

விந்தை உலகம்

ரயில்பாதைல நீங்க போய்ருக்கவே மாட்டிங்க……

தொடரூந்து என்று கூறப்படும் ரயில்களின் பாவனை இன்றைய சூழலில் உலக ரீதியில் பரவலாகியுள்ளது என்று கூறலாம்முன்னைய காலங்களில் எல்லாம் ரயில் பயணம் செய்வதே ஒரு புதுமையாக மக்கள் நினைத்து வந்தார்கள், காலம் வளர்ச்சியை நோக்கி சென்றதின் நிமித்தம் சராசரி மக்களும் இதில் பயணிக்கும் காலம் எப்பொழுதோ தோற்றம் பெற்று விட்டது.

ஆனால் முக்கிய விடயம் இங்கு என்னவென்றால் சாதாரண ரயில் பாதைகளை விட சற்று வித்தியாசமான பாதைகளும் தற்பொழுது தோற்றம் பெற தொடங்கியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தற்போதைய காலங்களில் பாதைகள் மாற்றம் பெற தொடங்கியுள்ளது. மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு தான் தற்போதைய ரயில் பயணங்கள் உள்ளன.

இவ்வாறு உலகில் பயணிக்கும் பல ரயில் பயணங்கள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நாடாகும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

அப்படித்தான் முக்கியமாக உள்ள சில ரயில் பயணங்களும் மற்றும் அவற்றின் பாதைகளையும் பற்றிய காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *