இதுவரை நீங்கள் காணக்கிடைக்காத அரியவகை காட்சி !! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே !!

விந்தை உலகம்

அன்னாசியை இப்படி பார்த்திருக்கீங்களா ….

அன்னாசி என்றதுமே அதிகமானர்களின் நாக்கில் எச்சில் ஊரும் அந்தளவிற்கு அன்னாசியை விரும்பத்தவர்கள் எவரும் இல்லை என்று கூறலாம். அதாவது செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

அதிகமானவர்களுக்கு அன்னாசி மட்டுமே தெரியும் அது எங்கிருந்து வருகிறது எப்படி இதை தயார் செய்கிறார்கள் என்று அநேகருக்கு தெரிவதில்லை உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நாடாகும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு

தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் அன்னாசியை எப்படியெல்லாம் உருவாக்குகின்றனர். மற்றும் அதனை எப்படியெல்லாம் பாதுகாத்து சரியான ஒழுங்கில் சந்தைப்படுத்துகிறார்கள் என்பதை தெளிவு படுத்தும் காணொளி ஓன்று வைரலாகி வருகிறது.

இந்த காட்சியானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *