இணையத்தில் குட்டி சிறுவன் செய்த காரியம் !! மில்லியன் பேரை வி ழு ந்து வி ழு ந்து சிரிக்க வைத்த ச ம் ப வ ம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

அடுத்தடுத்து வந்த சோதனை…

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொ.ள் ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். இங்கு குழந்தை ஒன்று விளையாட்டாக செய்யும் காட்சி காண்பவர்களை சற்று வருத்தத்தில் ஆ ழ் த்தியுள்ளது.

குறித்த குழந்தை பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் இரண்டு பந்து வைத்திருக்கிறது. அது ஒன்று மாற்றி ஒன்று கீழே விழ சலிக்காமல் எடுத்து வைத்த குழந்தை ஒரு தருணத்தில் க டு ப் பா கியுள்ளது. யாராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் செல்லும் பொழுது நிச்சம் வெறுப்படைவது இயல்பு தான். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *