போட்டியில் குறும்பை வெளிப்படுத்திய நாய்….
குழந்தைகளின் குறும்புகள் சற்று வித்தியாசமானதாக தான் இருக்கும், ஏனெனில் இவர்கள் நண்பர்கள் பெரும்பாலும் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளாகத்தான் இருப்பார்கள். அதிகமான இந்த குழந்தைகள் விளையாடுவது இவ்வகையான செல்ல பிராணிகளுடன் தான், அதே நேரங்களில் வீட்டிலுள்ள செல்ல பிராணிகளும் மிக அன்புடன் பாசத்துடன் பழகும் இயல்புடையது. சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே எல்லோரையும் ரசிக்கும் அழகான காட்சியாக இருக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். தற்பொழுது வைரலாகி வரும் இந்த காட்சியிலும் ஒரு குழந்தையின் குறும்புத்தனம் அழகாக வீடியோ காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் குழந்தை ஓன்று நாயுடன் போட்டி இட்டு செய்யும் காட்சி பலரையும் ரசிக்க செய்துள்ளது. இதற்கு இணையாக குறித்த நாயும் குழந்தையுடன் போட்டிக்கு சரிசமனாக நிற்பது ஆ ச் ச ர்யமாகவுள்ளது. அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள். ஏனெனில் போட்டி இட்டு இருவரும் செய்யும் செயலானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.