வாழ்நாளில் நீங்கள் நீங்கள் கண்டிராத புதுவித டீ கடைக்காரர் !! அலை moதும் கூட்டம் … என்ன ஸ்பெஷல் என்று உங்களுக்கு தெரியுமா !!

விந்தை உலகம்

டீ கடை நோக்கி அலை கூட்டம்…

ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒன்ற கலந்தது என்றால் அது டீ என்று தான் சொல்லலாம் ஏனெனில் அதிகமானவர்கள் கண் வி ழி ப் ப தே இந்த டீ மூலமாக தான். அதிலும் அநேகருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே விடிந்தது போல இருக்காது. அந்தளவுக்கு டீ முக்கிய இடத்தினை ஒவ்வொருவருடைய வாழ்விலும் பெறுகிறது. பொதுவாக டீ ஸ்பெஷல் என கே ட்டு கு டி ப் ப வர்கள் அதிகம்.

ஏனெனில் வேலைத்தளங்கள், கடைகள் இப்படியாக இந்த டீ க்கு அதிகமான ஸ்பெஷல் இடங்கள் உள்ளன. வேலைக்கு செல்பவர்கள் தங்களுக்கென ஒரு இடத்தினை வழக்கமாக வைத்து இருப்பார்கள், இன்னும் சிலருக்கோ குறிப்பிட்ட இடத்தில டீ குடித்தால் மட்டுமே அது திருப்தியாக இருக்கும், இதற்காக பல மைல் தூரம் செல்பவர்களும் உண்டு. அப்படி ஒரு டீ ஸ்பெஷல் தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது,

இந்த டீ கடைக்காரரிடம் டீ குடிப்பதற்காகவே கூட்டம் அலை அலையாக செல்கின்றனராம். எப்பொழுதுமே மாற்றத்தினை விரும்புபவர்கள் தான் நம் தமிழர்கள், அந்த வகையில் சற்று வி த் தி யா சமாக இருந்தால் சொல்லவா வேண்டும். உடனே கி ள ம் பி விடுவார்கள் அல்லவா. குறித்த டீ கடைக்காரரிடம் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க, இந்த கடைக்காரர் டீ செய்யும் விதம் மட்டும் இல்லை,

அவரின் ஒவ்வொரு அ சைவும் பலரையும் ரசிக்க செய்துள்ளதுடன், குறித்த டீ கடையும் தற்பொழுது வைரல் ஆகி தொடங்கியுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *