ஓவரா கெத்து காட்டின கடைசியில் இப்படி தான் ஆகும் !! யானைக்கும் சிங்கத்திற்கு நடந்த வைரல் ச.ண்.டை காட்சி …

விந்தை உலகம்

கடைசியில் இப்படி தான் ஆகும்………

பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும்.

காட்டுக்கு ராஜ என்றால் அது சிங்கம் தான், பொதுவாக காடுகளில் கெத்தாக செம்ம ஸ்டைல் ஆக திரிபவர் தான் நம்ம சிங்க ராஜ, சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாக தான் வரும் என்று கூறுவார்கள். பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு காட்டு விலங்கு தான் சிங்கம். அதாவது பூனை பேரினத்தில் புலிக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய விலங்கு சிங்கம்.

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் வரை கேட்கும் திறன் கொண்டது. அதே நேரம் விலங்குகளில் பெரிய விலங்காக உள்ளது யானை இவர்கள் இருவருக்கும் நடந்த சுவாரசிய காட்சிதான் இது

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *