உங்கள் ராசி ஆணா? பெண்ணா? இந்த ராசிக்கு சர்க்கரை நோய் வந்தே ஆகுமாம் !!

ஆன்மீகம்

இந்த ராசிக்கு நிச்சயமாக ………

ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. ஆண் ராசியில் (லக்கினத்தில்) ஆண்தான் பிறக்கவேண்டும்: பெண் ராசியில் (லக்கினத்தில்) பெண்தான் பிறக்கவேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை. ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும். உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில் பிறந்தவர். ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டவர்.

பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள் மிகுந்திருக்கும். ப ய ந் த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் எ தி ர் மறையான குணங்களை உடையவர்களாக இருப்பார்கள். சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும். சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும் சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும். சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும். சரி, வாருங்கள் இப்பொழுது ஆண் ராசிகள் எவை, பெண் ராசிகள் எவை என தெரிந்து கொள்ளலாம்.

ஆண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஆண் ராசி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண் ராசிகளில் பிறந்தவர்கள் மனோதைரியம் மிக்கவர்கள். நல்ல கம்பீர தோற்றம் தந்தாலும், இவர்களது உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்களை அதிகம் பா தி ப் ப டையச் செய்வது ர த் த அழுத்தம் மற்றும் வாத நோய்களாகும். இவர்களது உடல் பெரும்பாலும் உஷ்ணமாகவே இருக்கும். நெஞ்சு அடைப்பு, கெட்ட கொழுப்பால் வரும் பிரச்சினைகள், சிறுநீர் பிரச்சினைகள் வரலாம். இவர்கள் கூடுமானவரை உடலுக்கு கேடான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நலம் தரும்.

பெண் ராசிகள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளும் பெண் ராசிகளாகும். இந்த ராசிகளில் பிறந்தவர்களை, தன்னம்பிக்கை ஒன்று தான் வாழ வைக்கும். நல்ல கவர்ச்சியான உடல் வாகு பெற்றிருந்தாலும், இவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோய் வந்தே தீரும். இவர்களுக்கு வரக்கூடிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம்.

எந்த நேரமும் மனதில் எதையாவது குழப்பிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் மனத்தெளிவு பெற்றால், பல நோய்கள் வராமல் இருக்கும். பொதுவாக இவர்களுக்கு பிறப்பு உறுப்பு சுற்றி தோல் அ ரி ப் பு, கட்டி, பு ண், மேக நோய், தேமல் போன்ற தோல் நோய்கள் வரக்கூடும். சிறுநீர் வரும் போது எ ரி ச் ச ல் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் கஷ்டமான செரிமானம் செய்யும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *