இப்படியொரு காதல் மனைவி கிடைத்து விட்டால் வாழ்வே சொர்க்கமாகி விடும் !! செம்ம வைரலாகி வரும் தம்பதிகளின் செயல் !!

விந்தை உலகம்

செம்ம வைரலாக தம்பதிகள் .

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள், ஏனெனில் சரியான வாழ்க்கை துணைவி அநேகருக்கு சரியான முறையில் அமைந்து விடுவதில்லை. என்னதான் தான் புரிந்து கொண்டு திருமணம் செய்தாலும் மற்றும் காதலித்து திருமணம் செய்தாலும் கூட அநேகருக்கு சரியான துணை அமைந்தவதில்லை, பெண்களுக்கும் கூட சரியான கணவன் கிடைப்பது என்பது அரிதானதாகும்.

வாழ்க்கை என்பதும் ஒரு கால ஓட்டம், அதில் சரியான துணை அமையும் பொழுது தான் இன்னும் அந்த வாழ்க்கையில் சுவாரசியம் கூடிக்கொண்டு செல்கிறது, நாளுக்கு நாள் புதிதாக பார்க்கும் எண்ணமும் சிந்தனையும் வருகின்ற பொழுது அந்த வாழ்க்கை இரு ஜோடிகளுக்கும் ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த காலமாக மாறிப்போய் விடுகிறது, ஆனால் தற்போதைய காலங்களில் இந்த மாதிரி வாழ்க்கை துணை அமைகிறதா என கேட்டால் அது ஒரு கேள்வி குறியாகத்தான் காணப்படுகிறது.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் வயது சென்ற ஒரு தம்பதிகளின் அழகான அன்பினை வெளிப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது, இப்படியான வாழ்க்கை ஒருவருக்கு அமைந்து விடுகிற போது அவர்களின் வழக்கை நிச்சயம் சொர்க்கமாக மாறிவிடும் அந்தளவுக்கு வாழ்க்கையை மிகவும் சந்தோசமாகவும் சிறப்பாகவும் நடத்தி செல்லும் வகையில் குறித்த வயோதிப தம்பதிகளின் காட்சி அமைந்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *