அம்மாடியோவ் இந்த வயசில இந்த குட்டியின் நடிப்பை பாருங்க !! நடிகர்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கு… வைரலாகி வரும் நடிப்பு !!

விந்தை உலகம்

நடிகர்களே மிஞ்சும் அளவில் குட்டிபாப்பா …

ஒவ்வொரு வீடுகளிலும் சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். குழந்தைகள் பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

அப்படி தான் இங்கும் ஒரு சிறு குழந்தை நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு செம்ம வைரலாக தனது நடிப்பு திறமையால் பலரையும் ரசிக்க செய்துளார்கள், இந்த வயசுலேயே இப்படி ஒரு நடிப்பா என கேட்க தோன்றும் அளவிற்கு இணையத்தினை வலம் வந்து கொண்டிருக்கிறார் அழகிய குட்டி பாப்பா ஒருவர்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *