ஓவர் சீன் உடம்பிற்கு நல்லதல்ல என்று இதனால தான் சொல்லுவாங்க போல !! கடைசி வரை பாருங்க அப்படியொரு ட்விஸ்ட் !!

விந்தை உலகம்

கடைசி வரை பாருங்க அப்படியொரு ட்விஸ்ட்

கெத்து என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் தெரியும் என்பதற்கு இந்த காட்சி காணப்படுகிறது, பொதுவாக தனியாக வரும் யானையிடம் வம்பு பண்ணக்கூடாது என்று கூறுவார்கள் ஏனெனில் கூட்டமாகக் வரும் யானைகளை விட தனியாக வரும் யானைகள் தான் அதிகம் சேதம் ஏற்படுத்தி விடுகின்றன. விலங்குகளில் தரை வாழ் மிருகங்களில் பெரிய இனமாக இருப்பது யானைகள் தான் அதிகமாக மனிதர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துபவை.

இங்கு ஒரு காட்சியில் யானைக்கு முன்னுக்கு கேத்தது காண்பிக்க சென்ற இளைஞனுக்கு யான் ஓன்று செய்த செயல் பலரையும் ரசிக்க செய்துள்ளது. ஏனெனில் இவாறான மிருகங்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நமக்கு நன்றாக தெரியும். அப்படியான ஒரு காட்சி தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது.

என்ன தான் யானை இங்கே சீன் காண்பித்தாலும் கடைசியில் அங்கு வந்த இளைஞன் ஒருவர் செய்த செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஏனெனில் தனி ஒருவராக அந்த பெரிய யானையையே பின்னாக செல்லும் படி அவர் செய்த செயல் தான் தற்போது வைரலாகி உள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *