மணமேடையில் மணப்பெண்ணுக்கு அ தி ர் ச்சி கொடுத்த சிறுவன் !! அப்படி என்ன நடந்தது என்று தெரியுமா !!

விந்தை உலகம்

திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு …

திருமணம் என்றாலே ஆடல் பாடல் என எப்பொழுதும் மகிழ்ச்சியாக அந்த நாள் நிகழ்வு காணப்படும், சொந்த பந்தங்கள் எல்லோரும் இணைந்து மிக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் அன்றைய பொழுதை கடந்து செல்வது வழக்கம், இப்படி இருக்கும் திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடப்பதும் பொதுவான இயல்பு தான்.

அப்படி நடந்த திருமண வைபவம் ஒன்றில் நடந்த சுவாரசியமான சிறுவன் ஒருவரின் செயல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக தொடகங்கி தற்பொழுது அநேக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்றாலே பொதுவாக சின்னஞ் சிறுசுகள் இணைந்து ஆடிப்பாடி குதூகலமாக இருப்பார்கள்.

அப்படிஇங்கு நடந்த திருமண நிகழ்வில் மணப்பெண்ணுக்கு அருகில் ஒரு சிறுவன் நிற்கிறார் அந்த நேரத்தில் மணப்பெண்னுக்கு டென்ஷன் அதிகமாகிவிட இதனால் ஏற்பட்ட வியர்வையின் காரணமாக தன்னுடைய கைக்குட்டையால் காற்று விசிரியபடி இருந்துள்ளார். அந்த நேரம் அந்த கைக்குட்டை கிழே விழுந்துவிட, பின்னர் அங்கு அருகில் நின்றிருந்த சிறுவன் தன்னுடைய காலால் அதை எடுத்து மணப்பெண்ணிடம் கொடுக்கிறார்.

அந்த நேரம் அங்கிருந்த வீடியோவில் இது பதிவாகி விடவும், அதன் காட்சிகள் தற்போது செம்ம வைரலாக தொடங்கியுள்ளது. இந்த காட்சியில் நடக்கும் செயலை பாருங்கள் அப்போது தானே உங்களுக்கும் இது நன்றாக புரியும். குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *