அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும் !! இந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் !!

ஆன்மீகம்

இன்றைய ராசி பலனில் ……..

இந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்! ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம்.

மீனம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு பயணங்களின் மூலமாக இலாபம் உண்டாகும். புதிய ஆடை சேர்க்கையும் ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். தொழிலில் எ தி ர் பாராத இலாபம் உண்டாகும். அதனால் சேமிப்பும் அதிகரிக்கும்.

கும்பம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சி செய்வீர்கள். இதற்கான முழு ஒத்துழைப்பும் உங்களுடைய கூட்டாளிகளிடம் இருந்து கிடைத்தாலும் கூட, உங்களுக்கு தான் சுப விரயச் செலவு உண்டாகும். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. நிச்சயம் செலவழித்ததை விட பல மடங்கு இலாபம் கிடைக்கும்.

மகரம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு இதுவரை தடைபட்டு வந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முயற்சிக்கு உரிய வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டகும். உங்களுடைய ஒ ட் டு மொ த் த திறமைகளையும் வெளிப்படுத்துவீர்கள்.

தனுசு – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் பெருகும். நீங்கள் எ தி ர்பார்த்துக் காத்திருந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிய சற்று கால தாமதமாகும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு உங்கள் வீட்டுக்குப் புதிய உறவினர்கள் வந்து சேருவார்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகளை உடனே தீர்க்க போதுமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.தொழிலில் எ தி ர் பா ர் த்த லாபம் கிடைக்கும்.

துலாம்- இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வ ழ க்குகளில் எ தி ர் பா ர் த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள்.

கன்னி – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எ ச் ச ரி க் கையுடன் செயல்படவும்.

சிம்மம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

கடகம்- இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்- இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம் – இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எ தி ர் பார் த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மேஷம்- இன்றைய நாளில் இந்த ராசியினருக்கு உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *