அண்ணன் தங்கை பாசத்தை கண் முன் கொண்டு வந்த 5 அறிவு ஜீவன்கள் !! பலரது மனங்களை நெகிழ வைக்கும் காட்சியை பாருங்க !!

வைரல்

இப்படியொரு பாசப்பிணைப்பு …..

அண்ணன் தங்கை பாசம் பற்றிய கதைகள் அதிகம் கேள்வி பட்டு இருப்போம், ஏனெனில் மற்றைய உறவுகளில் இருந்து சற்றே வேறுபடும் உறவு முறை தான் இந்த அண்ணன் தங்கை பாசம், அதிமாக தமிழ் சினிமாக்களில் இந்த அண்ணன் தங்கை உறவு பற்றிய அநேக படங்கள் வெளிவந்திருப்பதையும் நாம் பார்த்து ரசித்தது இருப்போம், ஏனெனில் மனிதர்களின் உறவு நிலை அவ்வாறன அன்பினை கொண்டது.

ஆனால் மனிதர்களை போல தற்போதைய காலங்களில் அன்பினை வெளிப்படுத்தும் குண பண்புகள் ஐந்து அறிவுள்ள சாதாரண விளங்குகள் மற்றும் பறவைகளிடமும் அதிகரித்து விட்டன என்றால் மிகையாகாது, ஏனெனில் மனிதர்களை போலவே விலங்குகளும் நேசிக்கும் பண்பினை வளர்த்து வருகின்றன. சாதாரணமாக வீட்டில் வளரும் செல்ல பிராணிகள் வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் அன்புடன் இருப்பது இயல்பானது தான்.

ஆனால் தற்போது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் அதற்கும் அப்பாற்பட்ட ஒரு அன்பின் பிணைப்பினை இங்கே காணமுடிகிறது. மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு இந்த ஐந்து அறிவுள்ள ஜீவன்களின் அன்பின் பாச பிணைப்பு பலரையும் சிந்திக்கவும் ரசிக்கவும் செய்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு பாசமாக ஒற்றுமையாக இருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *