நம்ப முடியாத அ தி சயத்தை பாருங்க !! மீனுக்கு help செய்யும் பறவையை பார்த்து இருக்கிறீர்களா !!

வைரல்

வித்தியாசமான பறவையும் மீன்களும் ….

பொதுவாக மீனை சாப்பிடும் பறவைகளை பற்றி அதிகள் கேள்வி பட்டு இருப்போம், அதாவது ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு என்னும் பழமொழியை பற்றி கூறுவதை கேள்விபட்டு இருப்போம், இது பறவைகளின் இயல்பான குணம் தான், ஆனால் பறவைகள் மீன்களை சாப்பிடுவது இயல்பான நிகழ்வு ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நடக்கிறது.

இன்றைய நவீன உலகில் எல்லாமே மாற்றம் பெற்று வருகிறது, உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அந்த வகையில் தான் தற்பொழுது வைரலாய்வ் வரும் இந்த காணொளி பலாளரையும் சிந்திக்க வைத்துள்ளது, ஏனெனில் பறவைகளுக்கே உரியதான இயல்பிலிருந்து சற்று வித்தியாசமாக இங்கே ஒரு செயல் நடப்பது பலரையும் சிந்திக்க செய்துள்ளது, தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *