வேலையென்று வந்திட்டா நாங்களும் வெள்ளைக்காரர் தான் !! எங்களுக்கும் பொறுப்பாக வேலை செய்யதெரியும் .. வலைத்தளங்களில் வைரலாகிய குரங்கு..!

வைரல்

நாங்களும் பொறுப்பா வேலை செய்வோம்ல ….

சாதாரண இந்து அறிவு குணம் கொண்ட விலங்குகளின் செயல்கள் இன்று பலரையும் சிந்திக்க மட்டும் இன்றி ஆச்சர்யப்படவும் செய்துள்ளன என்று தான் சொல்லலாம். ஏனெனில் பொறுப்பு என்பது மனிதர்களுக்கே உரித்தான குணவியல்பு, அநேக சந்தர்ப்பங்களில் இது மனிதர்களிடம் குறைந்து விட்டது என்பதினை அதிகமானவர்கள் ஞாபக படுத்துவார்கள். பொதுவாக வீடுகளில் உள்ள பெரியவர்கள் உனக்கு பொறுப்பு இல்லை,

எப்பொழுது தான் உனக்கு பொறுப்பு வர போகிறது, ஒரு விசயத்தில் பொறுப்பாக இருக்க வேண்டும் இப்படி பல அறிவுரைகளை பெரியவர்கள் கூறுவார்கள். எப்படி அறிவுரைகள் கூறினாலும் பொறுப்பு இன்றி இருக்கும் பலர் மத்தியில் 5 அறிவுள்ள இந்த குரங்கு ஒன்றின் பொறுப்பான செயல் செம்ம வைரல் ஆகி வருகிறது. மனிதனைப் போல ஆறு அறிவு இல்லையென்றாலும் மனித அமைப்பை கொண்ட விலங்காக கருதப்படுவது குரங்குகளை தான்.

அதே நேரம் அதிகமானவர்கள் கோபப்படும் நேரங்களில் எனையவர்களை இந்த விலங்கை கூறியே பேசுகிறார்கள். ஆனால் இந்த குரங்கு எப்படி பொறுப்புள்ள வேலை செய்கிறது என்று நீங்களே பாருங்கள். இதற்கு பின் யாரும் இனிமேல் குரங்கின் பெயரை சொல்லி பேசாதீர்கள் ஏனெனில் மனிதர்களை விட பொறுப்புள்ள விலங்கு என்பதை இந்த குரங்கு நிரூபித்து விட்டது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *