எ தி ர் பாராத நொடிப்பொழுதில் நடந்த திருப்பம் !! பலரையும் கண்கலங்க செய்த வெள்ளை புறா !! வைரலாகி வரும் காணொளியை பாருங்க !!

வைரல்

வெள்ளை புறாவை ஒரு நொடியில்……

மலைப்பாம்புகளை பற்றி அதிகம் கேள்விப்பட்டு இருப்போம், பொதுவாக இவ்வகை பாம்புகள் தமது இரையை முழுமையாக உட்கொள்ளும் இயல்பினை உடையன, பாம்பு என்றாலே ப டை யும்
ந டு ங்கும் என்பது யாவரும் அறிந்த பழமொழி தான், எதற்கு ப ய ப டாமல் வீரனாக இருந்தாலும் பாம்புக்கு ப ய ப் படாதவர்கள் கிடையாது என்று தான் சொல்லலாம்.

இவ்வகை மலைப்பாம்புகள் மற்றைய உயிரினங்களைப்போல வேகமாக சென்று அல்லது அ வ ச ர அ வ ச ர மாக வேட்டையாடும் இயல்பினை உடையது இல்லை, பொறுமையாக மெது மெதுவாக தமது இரையை உட்கொள்கின்றன இதனாலேயே அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் இதற்கு உணவாக காரணமாக அமைந்து விடுகிறது.

அப்படியான ஒரு காட்சி தான் இங்கும் நடைபெறுகிறது, ஏனெனில் மலைப்பாம்பு பக்கத்தில் இருப்பதை அவதானித்தும் குறித்த காட்சியில் இருக்கும் புறவானது அப்படியே நிற்கிறது, பொதுவாகவே இந்த வகை புறாக்கள் மிகவும் மென்மையானது என கூறுவார்கள். தன்னை உட்க்கொள்ளும் என அந்த புறா அறிந்திருந்தால் அங்கிருந்து பறந்து சென்றிருக்கும்.

இறுதியில் என்ன ஆகிறது என்பதை நீங்களே பாருங்கள், தற்பொழுது இந்த புறா மற்றும் பாம்பின் காட்சிகள் இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *