இயந்திர கோழிக்குஞ்சுகளை பார்த்து இருக்கிறீர்களா !! பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்த செயற்கை முறை காணொளி !!

வைரல்

இப்படியெல்லாமா உலகில் நடக்கிறது …

கோழிகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஓன்று தான். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக செய்வதாலேயே தற்பொழுது குறித்த வீடியோ காணொளி வைரலாக தொடங்கியுள்ளது. அதாவது இயற்கைக்கும் அப்பாற்பட்டு தற்பொழுது அநேக செயல்கள் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,

அந்த வகையில் உலகின் எந்த மூலையிலும் நாடாகும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இதன் காரணமாக தற்பொழுது செயற்கை முறையில் கோழிக்குஞ்சுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

எப்படியெல்லாம் கோழிக்குஞ்சுகளை தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *