இந்த மாதிரி இரட்டையர்களை எங்கும் பார்த்திருக்க மாட்டீங்க !! ஒரு ஜூஸ்க்காக இணையத்தையே க ல க்கி வரும் சுட்டி குழந்தைகள் !!

வைரல்

ஒரு ஜூஸ்க்காக இந்த மாதிரி ……

ஒருத்தரைப்போல இன்னொருத்தர் இருப்பார்கள் எனில் அவர்களை இரடையர்கள் என்று நாம் அழைப்பதுண்டு, பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே செம்ம அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். இதில் இரட்டையர்கள் என்றால்..

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்து கொண்டு தான் இருப்பார்கள். அதிலும் இரட்டைகள் சேர்ந்து விட்டால் சொல்லவா வேண்டும். இந்த காட்சியிலும் இரட்டையர்கள் இருவர் செய்யும் குறும்பு பலரையும் ரசிக்க செய்துள்ளது, இவர்களின் குறும்புக்கு ஒரு அளவே இல்லை என்று கூறுமளவிற்கு காணப்படுகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *