பாலத்தை கடப்பதற்கு தைரியமாக நீருக்குள் பைக் ஓட்டிய இளைஞன் !! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா !!

வைரல்

வீரத்தை காட்ட நினைத்த இளைஞன் …..

திறமை என்பது பலருக்கும் உள்ளது தான். அதை சரியான இடத்தில் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும், ஏனெனில் வீரத்தை கட்டுவதற்கு சென்று பலர் மண்ணை கவ்விய நிகழ்வுகள் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே நடந்துள்ளன. அந்த வகையில் பாலத்தை கடப்பதற்கு தைரியமாக நீருக்குள் பைக் ஓட்டிய இளைஞன் ஒருவருடைய செயல் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இன்றெல்லாம் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், பலரும் தங்களின் வீரத்தினை வெளிப்படுத்த தான் நினைக்கிறார்கள். அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் தான் செய்வது தில்லு என நினைத்து கொண்டு இளைஞன் ஒருவர் முட்டாள்தனமாக பாலத்தை கடந்த நிகழ்வு பலரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. எப்படிப்பட்ட வீரனாக இருந்தாலும் காலம் இடம் பார்க்காமல் முயற்ச்சி செய்தல் இப்படி தான் ஆகும், குறித்த இளைஞனின் இந்த செயலானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *