இன்றைய நவீன காலத்திலும் கூட பலவற்றை குறித்து பல கதைகள் நாம் கேட்டிருப்போம். அப்போது எல்லாம் நமக்கு மனிதர்களை தொடர்பு கொள்ள பல டெக்னாலஜிகள் உதவி செய்கின்றன. அதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஏதேனும் உதவிகள் தொடர்பு கொ ள்ள உள்ளதா? இதற்கு நாம் தீ வி ர தியானத்தில் ஈடுபட வேண்டுமா? இவ்வாறு பல கேள்விகள் எழலாம். மக்களும் புதிய கண்டுபிடிப்புக்கள் நோக்கிய பயணத்தை இதுவரை கைவிடவும் இல்லை. ஏனெனில்.

இவ்வாறு தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களிலும் புதிய புதிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றாாார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு ச ம் பவம் நடை பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஆளில்லாமல் சாலையில் உலவிய பைக் பற்றிய ர க சியம் வெளியாகியுள்ளது. அண்மையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆ ச் ச ரியத்தை ஏற்படுத்தியது.

ஓட்டுபவர் இல்லாமல் செல்லும் வீடியோவை ஆவி ஓட்டிச்சென்றதாக பீ தி யைக் கிளம்பும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டியவர் வி ப த் துக்குள்ளான பிறகு வாகனம் ஆளில்லாமல் சென்றிருக்கிறது.

கியர் மாற்றப்படாத நிலையில் வி ப த்தில் ஆக்ஸிலேட்டர் கோ ளாறும் ஏற்பட்டதால் பைக் தானாகவே ஓடியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆனால், நல்ல வேளையாக ஆளில்லாமல் த றி கெட்டு ஓடிய பைக் யார் மீது மோதவில்லை. ஓட்டியவரும் வி ப த்தில் உ யி ரு க்கு ஆ ப த்து ஏற்படாமல் தப்பிவிட்டார்.