இதுவரையில் மனித கண்களில்
கடலுக்கு அ டி யில் ஏராளமான அ தி ச யங்களும் ஆ ச் ச ரிய ங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதிமான நேரங்களில் மனித கண்களால் பார்க்க முடியாது, அது மட்டும் இன்றி மனிதனால் சிந்தித்தும் பார்க்க முடியாத அநேக நிகழ்வுகளும் கடலுக்கடியில் காணப்படுகின்றன, அவ்வப்போது இவ்வகை நிகழ்வுகள் கடலுக்கு வெளியே வருவதினால் இவ்வகை நிகழ்வுகள் மனித கண்களால் அவதானிக்க முடிகிறது.
உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இதன் காரணமாக கடலுக்குள் நடக்கும் பல சுவாரஸ்யங்களையும் அறிந்திட இந்த இணையதளம் உதவுகிறது.
கடலுக்குள் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும்,
அந்த வகையில் கடலின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சுவாரசிய நிகழ்வுகளும், நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.
அப்படி ஒரு கடலுக்குள் நடக்கும் சுவாரசியம் பற்றிய காணொளி தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. குறித்த வீடியோ தற்பொழுது அநேகரால் பகிரப்பட்டு வருகிறது. குறித்த வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.