பெண் குழந்தைக்கு தாயாக மாறிய ஐந்து அறிவு கொண்ட குரங்கு …. இப்படி ஒரு பாசமா என்று நெ ஞ்சை நெகிழ வைத்த வைரல் காட்சி !!

விந்தை உலகம்

இப்படி ஒரு பாசமா நெ ஞ் சை நெ கிழ வைத்த….

பாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, சரியான பராமரிப்பும் பாசமும் தான் இந்த உலகத்தை இயங்க செய்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் இன்றைய காலங்களில் பாசமும் இல்லாமல் பராமரிப்பும் இல்லாமல் அநேக குழந்தைகள் வீதிகளிலும் தெருக்களிலும் வீ ச ப் பட்டு கிடைப்பதனை காண முடிகிறது. ஆனால் தற்போதைய காலங்களில் மனிதர்களிடம் மனித தன்மை இருக்கிறதோ இல்லையோ ஐந்து அறிவுள்ள சா தா ர ண விலங்குகளிடம் இந்த பாசமும் பராமரிக்கும் அதிகம் உள்ளன என்று தான் சொல்லலாம்.

இதை மெய்படுத்ததும் விதமாக, காணொளியாக தான் குறித்த குரங்கு மற்றும் குழந்தையின் காணொளி காணப்படுகிறது, ஏனெனில் மனிதர்களே இன்று அன்பினை வெளிப்படுத்த தயங்கும் இந்த காலத்தில் குரங்கு ஓன்று தன்னுடைய அன்பினை வெளிப்படுத்துவது சற்று சிந்திக்க வேண்டிய விடயம் என்று தான் சொல்ல முடியும். ஏனெனில் அன்பின் பிணைப்பினை இந்த காணொளியில் காணமுடிகிறது.

அதாவது குறித்த இந்த காணொளியில் குழந்தை ஒன்றும் குரங்கு ஒன்றும் இணைந்து அன்பினை வெளிப்படுத்துவது பலரது மனங்களையும் ரசிக்க வைத்த அதே நேரம் இப்படியெல்லாம் ஒரு அன்பும் பராமரிப்பும் உள்ளதா என்ற கேள்வியும் பலரது மனங்களில் எழுந்துள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *