சிங்கத்தையே காலை பிடிக்க வைத்த நாய் !! இப்படியொரு கெத்து எந்த விலங்கிற்கு தான் வரும் .. வைரலாகி வரும் அ தி சய காட்சியை பாருங்க !!

வைரல்

செம்ம மாஸ் காட்டும் நாய் ….

காட்டில் வாழும் விலங்குகளில் எப்பொழுதுமே கெத்தாக சுற்றி தி ரியும் விலங்கு என்றால் அது சிங்கம் தான், ஏனெனில் காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு தான் இந்த சிங்கங்கள், சிங்கம் வருகிறது என்றாலே ஏனைய விலங்குகள் எல்லாம் ஒதுங்கி போகும் தன்மை கொண்டன, உலகில் உள்ள எல்லா விலங்குகளுக்குள்ளும் சிங்கம் எப்பொழுதுமே ஒரு தனி காட்டு ராஜா தான்,

ஆனால் தற்பொழுது ஒரு வீடியோ செம்ம வைரலாகி வருகிறது, ஏனெனில் தனி காட்டு ராஜாவாக இருக்கும் சிங்கத்தையே ஒரு சிறிய விலங்கான நாய் ஓன்று காலை பிடிக்க வைத்து விட்டது , இதனாலேயே குறித்த வீடியோ வைரலாக தொடங்கி விட்டது. சிங்கத்தின் முன்னுக்கு எந்த விலங்குகளும் நேராக நிற்காது. ஆனால் குறித்த காணொளியில் அந்த சிங்கத்திற்கு முன்னாகவே நாய் ஓன்று செம்ம கெத்தாக நிற்கிறது,

அந்த நாயை நோக்கி வரும் அந்த சிங்கம் தனக்கு முன் நிற்கும் நாயை கண்டு ஆ ச் ச ர் யப்படும் அளவிற்கு அந்த நாயின் செயலும் தைரியமும் காணப்படுகிறது. இதனாலேயே குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *