வாவ் என்னவொரு கியூட் ரியாக்சன் பாருங்க !! கண்ணாடி முன் குட்டி பையன் கொடுத்த வேற லெவல் வைரல் காட்சி !!

விந்தை உலகம்

குட்டிபையன் கொடுத்த ரியாக்சன் …..

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும்.

அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.
குழந்தைகள் பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

இங்கு வைரலாகி வரும் காணொளி ஒன்றில் சுட்டி குழந்தை ஓன்று கண்ணாடி முன் நின்று கியூட் ரியாக்சன் ஓன்று வருகிறார். இந்த குழந்தை கண்ணாடி முன் சுட்டி பையன் கொடுத்த வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *